November 2026

மலர்-31

மலர்-31 இந்த உலகத்தில் எதுவுமே நினைவு இல்லாதவள்  ஆனந்தனை மட்டும் நினைவில் வைத்திருக்கிறாள்.  யாருடனோ சென்றவள் எதற்கு ரவிச்சந்திரன் என்று கணவனின் பெயரை இந்த குழந்தைக்கு போட வேண்டும்? அதுவும் அவர்கள் இருவருக்கும் தொடர்பே முற்றிலும் அறிந்திருந்த போது ? கேள்விகள் பல உண்டு. அதற்கு விடை சொல்ல போவது யார்?  இவளுக்கு எப்படியாவது ஆனந்தனை பார்த்து விட வேண்டும் என்று தோன்றிக்  கொண்டே இருந்தது. அவன் எத்தனை தான் தவறு செய்திருந்தாலும் இனி அவனை அப்படியே விட்டு விடக்  கூடாது. அவனை […]

மலர்-31 Read More »

20.ராட்சசனின் காதல் பாவை

20.. ராட்சசனின் காதல் பாவை.. போன பகுதியில் : நெற்றியில் இருந்து அவன் கன்னம், கழுத்து என்று மெல்ல அவனை வருடிக்கொண்டே வந்தவள், மெல்ல அவனிடம் நெருங்கினாள். இனி.. “ஸ்டார்ட் வித் மீ.” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டாள் அந்தப் பெண். ஆனால், அவனோ தன் காதில் எதுவும் விழவில்லை என்பது போல் மதுவை மட்டும் அருந்தியபடி இருந்தான். அதைப் பார்த்த அந்தப் பெண், அவனைத் தன் புறமாகத் திருப்பி, அவன் தேகம் எங்கும் இதழ் பதித்தாள்.

20.ராட்சசனின் காதல் பாவை Read More »

19.ராட்சசனின் காதல் பாவை

19.. ராட்சசனின் காதல் பாவை.. போன பகுதியில் : “சரி, பயப்படாதே. என் கூட வா. பாஸ் வெளியே போயிட்டாரு. ரொம்ப டிலே ஆனா அவருக்கு ரொம்ப கோபம் வரும். வா.” என்று சொன்னவன், அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான். இனி.. இல்லை இல்லை, இழுத்துக்கொண்டு வெளியே வந்திருந்தான். இவர்கள் வெளியே வருவதற்கும், விதுரன் கோபமாக யாரிடமோ போனில் கத்திக்கொண்டிருக்கவும் சரியாக இருந்தது. அதைப் பார்த்தவள் அவனைக் கண்டு பயந்து சுனில் பின்னால் ஒளிந்துகொண்டாள். இதை விதுரனும்

19.ராட்சசனின் காதல் பாவை Read More »

18.ராட்சசனின் காதல் பாவை

18.. ராட்சசனின் காதல் பாவை.. போன பகுதியில் : போனை கட் செய்தவனுக்கு அடுத்த நிமிடமே சுனிலிடமிருந்து மெசேஜ் வந்தது. அதைப் பார்த்தவன், நொடியும் தாமதிக்காமல் அவன் எங்கு இருக்கிறான் என்று விசாரித்து அவனை வளைத்துப் பிடித்தனர். அவன் பிடிபட்ட நொடியே சுனிலுக்கு மெசேஜ் வந்துவிட, அதை விதுரனிடம் தெரியப்படுத்தினான். அதைக் கேட்டவன் அவனைத் திரும்பி ஒரு பார்வை மட்டும்தான் பார்த்தான். இனி.. “எல்லாம் ரெடியா இருக்கு பாஸ்” என்று சொன்னான் சுனில். அடுத்த நொடி அங்கிருந்து

18.ராட்சசனின் காதல் பாவை Read More »

17.ராட்சசனின் காதல் பாவை

17.. ராட்சசனின் காதல் பாவை.. போன பகுதியில் : அதைக் கேட்டவனுக்கு இவ்வளவு நேரம் அவள் மீது மட்டும்தான் கோபம் இருந்தது. இப்பொழுது சுனிலின் மீதும் கோபம் வர, சுனிலின் கன்னத்தைப் பார்த்து ஓர் அறை விட்டான். அவ்வளவுதான்! கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அப்படியே நின்றுவிட்டான் சுனில். இனி.. “நைட் வைத்த பைல் காலையில எப்படி காணாம போகும்? அவளோட கேபினைக் காமிக்கும்போது அவ மட்டும்தான் இருந்தா” என்று சொன்னான் விதுரன். “அவருதான் சொல்றாரு இல்ல, அந்த

17.ராட்சசனின் காதல் பாவை Read More »

16.ராட்சசனின் காதல் பாவை

16.. ராட்சசனின் காதல் பாவை.. போன பகுதியில் : இவள் இப்படியே அந்த பைல்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, விதுரனிடம் சைன் வாங்குவதற்காக வந்த சுனில் இவள் நிற்பதைப் பார்த்தான். இனி.. “என்ன அப்படி பார்த்துட்டு இருக்க, ஸ்ரீ?” என்று கேட்டான் சுனில். அவன் குரலில் நினைவுக்கு வந்தவள், “இவ்வளவு பைலையும் இன்னைக்கு ஒரே நாள்ல பார்க்கணுமா?” என்று கேட்டாள் ஸ்ரீனா. அவனும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பைல்கள் அனைத்தையும் பார்த்தவன், நொடியும் யோசிக்காமல், “ஆமா” என்று

16.ராட்சசனின் காதல் பாவை Read More »

மலர்-30

  மலர்-30 அப்போ நமக்குள்ள ஒன்னுமே இல்லையா? இந்த ரிலேஷன்ஷிப்? ஒன்னுமே கிடையாதா ? அப்ப எதுக்குடி அப்டி விழுந்து விழுந்து என்ன ஆஸ்பத்திரில கவனிச்சுக்கிட்ட? எதுக்கு குழந்தைக்கு குச்சி மிட்டாய் காமிக்கறமாதிரி இந்த கொஞ்ச நாள் சம்பந்தம்? ஒன்னுமே இல்லாம எதுக்குடி அன்னிக்கி முத்தம் குடுத்த ? எத்தனை ஆசைகள்? எத்தனை எத்தனை கற்பனைகள்?  தாத்தாவிற்கு கூட தெரிந்து விடக் கூடாது என்று மொட்டை மாடியில் நின்று குலுங்கி குலுங்கி அழுதான். ஆனால் அது சில நிமிடங்களுக்குத்தான். ஆண்  மகனாயிற்றே ? தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டான். இனி தன் வாழ்வில்

மலர்-30 Read More »

மலர்-29

மலர்-29 “நீ சொல்லறது சரிதான். ஆனா ஏதோ ஒரு  ஆம்பிளை இந்த மாதிரி வந்துட்டு போனா உன்னோட பேரு  கெட்டு போயிடாதா ? அவருதான் உனக்குப் புருஷன்னு உனக்குத்தான் தெரியும். நீங்க ஒன்னும் ஊரு கூட்டி  கல்யாணம் பண்ணல. உனக்குத் தாலியும் கிடையாது. ப்ளீஸ் டீ எனக்கு என்னவோ ரொம்ப தப்பா தெரியுது. நீ என்னிக்குமே சந்தோசமா இருக்கனும். நல்லதோ கெட்டதோ ஏதாவது ஒரு முடிவெடு. அவரு ஆம்பிள. ரெஜிதா இல்லன்னா அம்ரு. அம்ரு இல்லன்னா… வேற யாராவது.   ஒனக்கு

மலர்-29 Read More »

மலர் -28

மலர் -28 இவன் வீட்டு வாயிலில் வந்து வெளில வாடி என்பான். இவள் ஓடி வருவாள்.   ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திற்கு அழைத்துச் செல்வான். நிறைய பேசுவான். மனம் விட்டுப் பேசுவான்.   ஒரு நாள் பீச்சுக்கு அழைத்துப் போனான் . நிறைய பேசினான். தான் கஷ்டப்பட்டு படித்தது, மாநிலத்திலேயே முதலாக வந்தது, கல்லூரியில் கோல்ட் மெடல் வாங்கியது, தந்தையுடன் சேர்ந்து தொழில் கற்றுக் கொண்டது எல்லாம் பேசினான்.   முதலில் வெறும் ஆத்தங்குடி டைல்ஸ் மட்டுமே செய்து கொண்டிருந்தவர்கள் இவன் காலத்தில் மற்ற மாநிலங்களிலும் கால் பதிக்க  ஆரம்பித்தனர். இப்போது இத்தாலியன் மார்பிளில் நம்பர் ஒன்னாக இருப்பவர்கள். அதை

மலர் -28 Read More »

அருகினிலே – 13

சுற்றுலா பயணிகள் நிறைந்த மூணாறின் பரபரப்பான மதிய வேளையில் வருணின் கார் அவன் வீட்டிற்கு சீறிக்கொண்டு சென்றது.  ‘இப்போது எங்கே என்னை கூட்டி செல்கிறாய்?’ என்று கேட்கவும் துணிவின்றி, இயலிசை கண் மூடி காரை இறுக பற்றி கொண்டு அமர்ந்திருந்தாள்.  முதலில் பார்த்ததை விட மிக பெரிய அளவிலான வீட்டிற்கு முன் கார் நின்றதும் அவளுக்கு கொலையே நடுங்கியது. வருண் இங்கே முன்பை விட திமிராக நடந்து செல்ல, வழியில் எதிர்பட்ட வேலைக்காரர்கள் எல்லாம் வந்து அவனிடம்

அருகினிலே – 13 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!