ஒளி 21
அடுத்த நாள் ஜெகநாதனும், வசந்தாவும் நித்திலாவின் வீட்டிற்குச் சென்றனர். அவரை அனைவரும் வரவேற்றனர். வந்தவர் நேராக விஷயத்திற்கு வந்தார். “நான் ஜேகே இண்டஸ்ட்ரீஸ் ஜெகநாதன். இவ என் வைஃப் வசந்தா. என் பேரனுக்கு உங்க பொண்ண கொடுப்பீங்களா தர்மராஜ்?” என்று கம்பீரமான குரலில் கேட்டார். “என் பேரன் அட்ரஸ் இல்லாதவன் இல்ல தர்மராஜ். அவன் எங்க அட்ரஸை விரும்பாதவன்” என்றவர் அவனது சிறு வயதில் நடந்த அனைத்தையும் சொன்னார். அதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து […]

