12.வேய்ந்தனனின் வல்லினம்
12.வல்லினம் “மாமா… நான் அபூர்வா வந்திருக்கேன்.” என்றவளோ தயங்கியபடி அந்த பளிங்கு அறைக்குள் நுழைந்திருக்க, நிசப்தமான அவ்வறையின் பிரம்மாண்டம் பெண்ணவளின் கண்களை நிறைத்தது. அறைக்குள் சொர்க்கம் என்பதை கண்குளிர இன்று தான் பார்க்கிறாள் பெண். காட்சியின் பிரம்மிப்பு குறையாது உள்ளே சென்றவளது கண்கள் ருத்ரஜித்தினைத் தேடியது. மனதை மயக்கும் அறையின் மணம் வேறு, பெண்ணவளின் நாசிதணில் நுழைந்திருக்க, தன் கண்களை மூடி நுகர்ந்தபடி ரசித்தவளது காதோரம் ஒலித்தது அவனது குரல். “அபூர்வா…” என்றவனின் குரலில் சட்டென்று திரும்பியவளது […]
12.வேய்ந்தனனின் வல்லினம் Read More »
