காதல் கணம்-4
காதல் கணம் 4 மறுநாள் காலையில் அவன் உத்தரவிட்டிருந்ததால் இதுவரை தான் நுழைந்தேயிராத அந்த குட்டி பிராந்தியத்திற்குள் காஃபிகப்புடன் நுழைந்தாள் ஷ்ரதா. அந்த அறையில் டம்பிள் செட், புல்லப் பார், ஸ்டேஷனரி பைசைக்கிள், ரோவிங் மிஷின், பார்பெல் செட் என சுற்றி எங்கிலும் உலோகங்களின் சாம்ராஜ்ஜியம். அவள் உள்ளே நுழைந்த சமயம் பார்த்து ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தான் வீசி. பயந்து பயந்து உள்ளே வந்தவள், “என்னங்க” என்றாள் சன்னக்குரலில். ட்ரெட்மில்லை நிறுத்தித் திரும்பியவன் காஃபியை வாங்கி குடித்துக்கொண்டே, “என்ன […]
