September 2026

நெஞ்சம் 9

  அடுத்த நாள் காலையில் ஜெனிஃபர் போன் அடிக்கும் சத்தத்தில் எழுந்தாள். “ஹலோ” என்றவள் தூக்க கலக்கத்தில் சொல்ல அங்கே அவனோ “பக்கி இப்பதான் எந்திரிக்கறியா? இவ்வளவு நேரம் என்ன பண்ண?” என்ற அந்தப்பக்கம் சாம்  பொரிந்தான். “எப்ப எழுந்தா உனக்கு என்னடா? எதுக்குடா போன் பண்ண?” என திருப்பி கேட்டாள். “நேத்து ஒரு குழந்தை அழுதுதாமே… அதான் என்னனு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்” என்று கேட்டான்.  “அது ஒன்னும் இல்ல சாம். சும்மா கொஞ்சம் மூட் அவுட். […]

நெஞ்சம் 9 Read More »

காதல் கணம் -1

‘டும் டும் டும்’ என்று ஒலித்த மேள தாளச் சத்தங்களுக்கிடையே.. ‘மாங்கல்யம் தந்துனானேமமஜீவன ஹேதுநாகண்டே பத்நாமி ஸுபகேத்வம ஜீவ சரதஸ்சதம்’ என்று கேட்ட மந்திரத்தின் பொருள் புரியாமலே ஷ்ரதாவின் கழுத்தில் தாலியைக் கட்டி மூன்று முடிச்சிட்டான் வீசி. யார் இந்த ஷ்ரதா என்றால், அவளின் இயற்பெயர்: ஷ்ரதாஞ்சலிவயது: இருபத்தைந்துபடிப்பு: பி.இநிறம்: பாலும் ரோஜாவும் கலப்புத் திருமணம் செய்து கொண்ட நிறம்உயரம்: ஐந்தடி நான்கு அங்குலம். யார் இந்த வீசி என்றால், அவனின் இயற்பெயர்: வருண் சக்கரவர்த்திவயது: முப்பதுபடிப்பு:

காதல் கணம் -1 Read More »

தீ 🔥 – 2

அத்தியாயம் 2   ஏம்மா என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போன?    கேசவ் உள்ளே வரும்போதே அவனின் பார்வையின் அர்த்தம் என்ன என்பது பைரவிக்கு நன்றாகவே புரிந்தது. ‘சரி, அவன் எவ்வளவு தூரம் தான் போறான்னு பார்ப்போமே’ என்று நினைத்து தான் எதையும் கண்டுகொள்ளாதது போல் பொறுமையாகப் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் நேரம் ஆக ஆக அவனின் பார்வையும், வார்த்தைகளும் எல்லை மீறின. எப்போது தன்னையும் தன் கலையையும் சேர்த்து அவன் விலை பேச நினைத்தானோ,

தீ 🔥 – 2 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன்.- 20 “அப்பா என்ன பேசுறீங்கப்பா நீங்க . உங்க சொத்து எனக்கு வேண்டாம்பா ..ஆனால் எனக்கு என்னோட ஸ்ருதி வேணும். அவளை நீங்க புரிஞ்சுக்கோங்க அப்பா.. அவ கண்டிப்பா நம்ம சொத்துக்காக என்னை விரும்பல..உங்களுக்கு உங்க தங்கச்சி மேல பாசமே கிடையாதா?சின்ன வயதில் பார்த்த எனக்கே அவங்களுடைய ஞாபகமா இருக்கு ஆனால் நீங்க மட்டும் ஏன்  இப்படி இருக்கீங்க .அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு பா” என்று இவன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் ஸ்ருதியிடம்

தாரகையின் மாயோன் Read More »

2..ராட்சசனின் காதல் பாவை

2. ராட்சசனின் காதல் பாவை.. போன பகுதியில் : “பீச் ரெஸ்டாரன்ட் முன்பு ஒரு பிஎம்டபிள்யூ கார் வந்து நின்றது. அதில் கிரே கலர் சூட் அணிந்து கொண்டு இறங்கி நின்றான் அவன். அதைப் பார்த்து ஜீகே வேகமாக வந்தவர்… இனி.. “வாங்க விதுரன். உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று அழைத்தார் அவர். ஆனால் இவனோ, அவருக்கு மரியாதை நிமித்தமாக ஒரு தலை அசைவை கூட கொடுக்காமல் நடக்க, அவனைப் பற்றி தெரிந்ததால் அதை பெரிதுபடுத்தாமல்

2..ராட்சசனின் காதல் பாவை Read More »

தனல் பூ – 1

அந்தி மாலை பொழுதடையும் நேரம், மும்பை மாநகரில் இப்போதுதான் ஜனங்களின் ஆரவாரம் துவங்கிய நிலையில் இருந்தது…      அனைத்து வேலைகளையும் அமைதியாய் சிரித்த வண்ணமே, பொதுமக்கள் செய்து கொண்டிருக்க, மாலைச் சூரியன் அனைவரிடமும் இருந்து விடைபெற்று கொண்டு புறப்பட்டது.     அதே நேரம் தன்னுடைய காரில் கணத்த முகத்துடன் ஏறிய பிரதாப், விருட்டென வீட்டிற்கு புறப்பட்டான்.     பிரதாப், கிரேக்க சிற்பங்களை போன்ற நல்ல ஆறடி உயரம், கன்னியர்கள் கண்டு மயங்கும் அழகிய

தனல் பூ – 1 Read More »

தீ 🔥 – 1

அத்தியாயம் 1   இந்த ஆரோன் எந்தப் பொண்ணோட காலையும் போய் பிடிக்க மாட்டான்!     அந்த நடுநிசி இரவிலும் பகல் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த ‘பார் வித் ஹோட்டல்’ (Bar cum Hotel). அந்த பாரில் ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவரும் கையில் மதுக் கோப்பையுடன் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து நடனமாடிக் கொண்டிருந்தனர். “ஹாய் பேபி… ஷல் ஐ டான்ஸ் வித் யூ?” என்று ஒரு ஆடவன், கையில் மதுக் கோப்பையுடன்

தீ 🔥 – 1 Read More »

episode 1

உயர்ந்து ஒரு மதம் கொண்ட யானையின் கம்பீர அழகுடன் நிமிர்ந்த நின்றிருந்தது உயர்திரு.வேதநாயகம் அவர்களின் அரண்மனை..  முன் காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள் வேதநாயகத்தின் முன்னோர்கள்..இப்பொழுது சர்வ வல்லமை படைத்த தொழிலதிபராக “வேதநாயகம்.”. நாளை அவர்களது சீமந்த புத்திரன் ரிஷி வேதநாயகம் தனது பிறந்த நாள் அதுவும் முதல் வயதில் அடி எடுத்து வைக்கும் பெருநாள்…அவரது மாளிகையே தேவேந்திரனை கொண்டாடும் மாயலோகமாய்..ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்கு பிறகு மன்னர் பரம்பரையையும் தொழில் சாம்ராஜ்யத்தையே கட்டியாள மதம் கொண்ட யானையை

episode 1 Read More »

Introduction .. just few seconds

ரிஷி   ரிஷி          ஊரில் உன்னை என்ன பெயரிட்டு அழைத்தாலும்,                  என்னில் நீ பாதியானாய்,என் பத்தினியே!                பாயும் புலியான  எந்தன் பாரத்தை நீ தாங்காயோ?               கானல் நீராய் போன எந்தன் காதலை   அள்ளிப் பருகும்  விரல்கள் உந்தனதோ …               களவாடப்பட்டதாய் நினைத்திருந்த என் கற்பை ,ஆண் எனும் கர்வம் விட்டு ,          பெண்ணே சமர்பிக்கிறேன்…உன் காலடியில் ! தேனு மன்னவனே, என் மனதை மறைத்தேன், காமனவன் கணைகள் கொண்டே! மங்கையெனும் உணர்வை பெற்றேன்… மயக்கும் உன் புன்னகை கொண்டே! மறத்துப்போனதாய் நினைத்திருந்த உணர்வையும், மரித்துப்போனதாய் நினைத்திருந்த இதயத்தையும், உயிர்த்தெழ    செய்துவிட்டாய்.. பெண் எந்தன் மென்மை உணர மாறனவன் மலர்கணைகள் போதும் ,             பூவாய் அலர்ந்திருக்கும் இதயத்தின் கூர் கணைகள் வேண்டாம்.!!   கதையின் நாயகி : தேனு நாயகன் :ரிஷி வேதநாயகம் .   இந்தக் கதை எனது ஆத்மார்த்தமான கதைகளில்

Introduction .. just few seconds Read More »

அத்தியாயம் – 1

‘ஹைதற்காட்டு வீரன் தான் குதிரை ஏறி வருவானோ  ,  காவல்  காத்து என்னைத்தான் கடத்திக் கொண்டு போவானோ  ‘ என்ற   அந்த பாட்டு கேத்தார் போல் தேன் நிலாவை அப்படியே அளேக்காக  ஒற்றை கையால் தூக்கி தன் தோள்மேல் போட்டுக் கொண்டு ஸ்டைலாக நடந்து சென்றான்    அவன். “யாருடா?   நீ என்னை விடு,     என்னை விடு” என கத்திக் கொண்டிருந்தாள்   அவள். “ஏய்     தேனு    விடிஞ்சி எவ்வளவு நேரம் ஆகுது இன்னும் தூங்கிட்டு இருக்க எந்திரிடி”  என கத்தி    

அத்தியாயம் – 1 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!