October 2026

காதல் கணம்-25

காதல் கணம் 25 அன்று லாரியால் தூக்கி வீசப்பட்ட ஷ்ரதா முற்றிலுமாக சுயநினைவிழந்தாள். யாருடனோ அவள் ஊர் சுற்றுகிறாள் என்று கேள்விப்பட்டதிலிருந்தே அவள் மேல் பிடிப்பின்றி இருந்த விஜயாதித்தனுக்கு அவள் இவ்வாறு அடிபட்டு சுயநினைவின்றி கிடக்கிறாள் என்று தெரிந்ததுமே தசை  ஆடத்துவங்கி விட்டது. இருப்பினும் கல் நெஞ்சுக்காரராய், “டாக்டர்கிட்ட எழுந்து நடமாடுவாளா? இல்ல, அப்படியே தான் கிடப்பாளான்னு கேளு அருண்மொழி. மாட்டான்னா ஊசியப் போட்டு சோலியை முடிக்கச் சொல்லிரு.” என்றார் இரக்கமேயின்றி. அருண்மொழி திடுக்கிட்டவன், “இல்லப்பா, எப்போ […]

காதல் கணம்-25 Read More »

உருத்திரா 2❤️

“அக்கா இன்னும் என்ன பண்ற? டைம் ஆச்சு! பெங்களூருல இருக்கும் போது தான் ஆபீஸ் போக லேட்டாக்குன, இப்போ சென்னை வந்தும் இதையே பண்றியே!  உனக்கு நியாயமா படுதா? தூங்கி எழுந்து நீ லேட்டா போய் திட்டு வாங்குறதுல நியாயம் இருக்கு. நான் ஏன் திட்டு வாங்கணும்?” எனப் பாவமாகக் கேட்ட திகள்விழியை சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலாஞ்சி முறைத்தாள். நிலாஞ்சி… 23 வயது அழகு சிலை. இயற்கைத் தேன் நிறம் கலந்த மாநிறம் கொண்டவள். அவளது நீள்வட்ட முகத்திற்குப்

உருத்திரா 2❤️ Read More »

காதல் கணம்-24

காதல் கணம் 24 ஷ்ரதாவிற்கு நிகழ்ந்த விபத்து எதுவும் அறிந்திராத வீசியின் நிலைமையோ இன்னும் பரிதாபமாக இருந்தது. வீசி நிச்சயம் தன் வாழ்நாளில் இப்படியொரு அவஸ்தையை அனுபவித்திருக்க மாட்டான். தன் ரௌத்திரம், சுயமரியாதை என அனைத்தையும் தொலைத்துவிட்டு இப்படி நடுரோட்டில் நிற்பான் எனவும் கனவு கண்டிருக்கமாட்டான். ஆனால், நிற்கிறான். அவளால் தான். எல்லாம் அவளால் தான்! ‘முருகா! முருகா!’ என்று புலம்புகிறவள் இறுதியில் அவனையே புலம்பவிட்டுவிட்டாள். வீசி இப்பொழுதுகூட ஏன் ஷ்ரதா மீது இவ்வளவு நம்பிக்கை வைக்கிறான்

காதல் கணம்-24 Read More »

8.வேய்ந்தனனின் வல்லினம்

8.வல்லினம் ருத்ரஜித் வெட்ஸ் பிரகல்யா என்னும் பிரம்மாண்டமான பூக்கள் கொண்டு செய்த பெயர் பலகை திருமண மண்டபத்தின் முன் அழகாய் காட்சியளிக்க, வரவேற்பறையில் நின்றபடி அனைவரையும் பன்னீர் தெளித்து வரவேற்றனர் சத்யராஜ் மற்றும் சரஸ்வதி தம்பதியினர். தன் செல்ல மகளது திருமணவிழா என்பதால் இருவரது முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. திருமணத்திற்கான ஒவ்வொரு ஏற்பாட்டையும் உடனிருந்து கவனித்தே செய்திருந்தார் சத்யராஜ். சற்று நேரத்தில் நிச்சயதார்த்தமும், மறுநாள் திருமணமும் நடக்கவிருந்ததால் மண்டபமே பரபரப்பாக காட்சியளித்தது. மாப்பிள்ளையை வரவேற்பதற்காக பெண்வீட்டார் அனைவரும்

8.வேய்ந்தனனின் வல்லினம் Read More »

உருத்திரா 1❤️

அந்த மீட்டிங் ஹால், குண்டூசி விழுந்தால் கூட கடப்பாரை விழுவது போல சத்தம் எழும் அளவுக்கு அமைதியாக இருந்தது. AA கார்ப்பரேட் குழுமத்தின் அத்தனை முக்கியமான உறுப்பினர்களும் அந்த அறையில் இருக்க, முக்கியமானவன் மட்டும் இன்னும் வரவில்லை. தன்னை முறைத்துக்கொண்டிருந்த மகாதேவனைக் கண்டு திருதிருவென முழித்த சரபன், “அங்கிள்! இப்போ ருத்ரா வந்திடுவான் கோவப்படாதிங்க” என அவரை சமாதானம் செய்திட, “இதையே ஒரு மணி நேரமா சொல்லிட்டு இருக்கிங்க சரபன். ஷேர் ஹோல்டர் மீட்டிங் கூட வர

உருத்திரா 1❤️ Read More »

காதல் கணம்-23

காதல் கணம் 23   அன்றிரவு முழுவதும் அவர்கள் வீட்டில் ஒருவர் கண்ணிலும் பொட்டுத் தூக்கமில்லை. தனதறையில் இரும்புக் கட்டிலில் படுத்திருந்த வீசிக்கு சிந்தை முழுவதும், காலையில் எங்கு செல்வது? எனும் கேள்வியே தொடர் மாரத்தான் ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது. தனது அப்பா சொன்னது போல் கொடைக்கானலில் உள்ள தங்கள் சித்தப்பா வீட்டிற்கு செல்லலாம் தான். ஆனால், அதில் அவனுக்கு துளியும் விருப்பமில்லை. காரணம், மதுபாலாவின் படிப்பு செலவிற்கு கையேந்தியதிலிருந்தே அவர்கள் தங்களை மதிப்பதில்லை என்ற மனக்குறை இருந்தது

காதல் கணம்-23 Read More »

கெட்டவன் 2

இரண்டு நாட்கள் கழித்து.… காலை நேரம், வாடகை வீட்டுக்கு ஆள் குடியேற வந்து விட்டது. லாரியின் ஹாரன் சத்தம் காதை கிழித்தது. “ச்ச” என்பது போல் முகத்தை சுளித்து, கண்களை சுருக்கினான் வெற்றி. அவனின் தூக்கம் களைந்தது. “அனு” என்று அழைக்கும் ஆண் குரலில் திடுக்கிட்டு எழுந்தான். அவனின் கால்கள் வேகமாக வாயிலை நோக்கி நடை போட்டது. லாரியில் இருந்து டொம்மென்று துள்ளி கீழே குதித்தாள் அனு. அவளின் கைகளில் பூந்தொட்டி. அதை தன் நெஞ்சோடு அழுத்தி

கெட்டவன் 2 Read More »

காதல் கணம்-22

காதல் கணம் 22   வீசி தன்னைத் தேடி கல்லூரிக்கு வருவான் என்று கனவிலும் எதிர்பார்த்திராத ஷ்ரதா, தற்போது இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தாள். ஒருபுறம் தனக்கு கணவன் ஆக இருக்கும் ஆதீஸ்வரன், மறுபுறம் தன் கனவு நாயகன் வீசி. இருவரில் எவருக்கு தன் மனதில் இடம் என்று சுத்தமாகப் புரியவில்லை அவளுக்கு. தலையைப் போட்டு பிய்த்துக் கொண்டிருந்தாள். இறுதியில் கல்லூரியில் தன்னைவிட்டு விலகிச் சென்றவனின் துயர முகமே உள்ளுக்குள் புகுந்து சித்ரவதை செய்ய, ஒரு முடிவிற்கு வந்தவளாய்,

காதல் கணம்-22 Read More »

அர்ப்பணம் 6

“ஏனுங்க! உங்க மவ என்னக் காரியம் செஞ்சிருக்கா தெரியுமா?”என்று ஆரம்பித்து அவரிடம் விஷயத்தைச் சொல்லி முடித்தார் வள்ளி.  அதைக் கேட்டுக் கோபத்தில் மூக்கில் காற்றடிக்க,”ஏய் புஷ்பா! இங்கே வா”என்று மகளை உரக்க அழைக்கவும்,  அவரது குரலைக் கேட்டுத் திடுக்கிட்டாலும் தந்தையிடம் போனாள் தங்கபுஷ்பம்.  “உங்கம்மா சொன்னது நெசம் தானா?”என்று அவளை அதட்டிக் கேட்டார் காளிமுத்து.  அதில் படபடத்தவளோ,”ஆமாம்ப்பா”என்று உண்மையை ஒப்புக் கொண்டாள்.  “அந்த ராஜனைத் தான் நீ கட்டிக்கப் போற. இனிமேல் அவனை மரியாதைக் குறைவாகப் பேசுறதைப்

அர்ப்பணம் 6 Read More »

மலர் 11

மலர்-11   இடுப்பு பகுதியில் மட்டும் அழகாக கட் செய்ய பட்டிருந்ததாலோ என்னவோ வெற்றிடையில் அவன் கரம் பட்டதும் அவளுக்கு சிலிர்த்தது. இவனுக்கு ஷாக்கே அடித்தது. கைகள் பின்னிக் கொண்டது போல அவர்கள் ஒருவருக்கொருவர் மனதாலும் பேச ஆரம்பித்தனர். அடுத்த சில நிமிடங்களில் அதுவும் மாறிப் போய்  ஒருவர் மனதில் ஒருவர் செல்ல ஆரம்பித்தனர் கண்கள் வழியே.கால்கள் தானாகவே ஆட்டத்தை தொடர்ந்தது. ஏதோ  இருவருமே வேறு  உலகத்தில் சஞ்சரித்தார்கள்.    ஒரு கட்டத்தில் தாங்க முடியாதவளாக ரெஜிதா

மலர் 11 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!