காதல் 37
அந்த நேரம் பார்த்து தியாவின் மொபைல் சிணுங்க, தன்னை ஆசுவாசப்படுத்தியவள் மொபைலை எடுத்துப் பார்க்க, திரையில் மான்சி காலிங் என்ற பெயர் தெரிந்தது. கோபத்தில் மொபைலை தூக்கி எறிய போனவள், பின்பு தன் மனதை மாற்றிக்கொண்டு கடைசி ரிங்கில் அட்டென்ட் செய்து எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, எதிர்முனையில் மான்சி, “ஹாய் தியா டார்லிங், எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாளாச்சு, மும்பை வந்திருக்க, ஆனா என்னைப் பார்க்க வரவே இல்லை?” “நாளைக்கு மீட் பண்ணலாம்னு இருந்தேன்.” […]
