உருத்திரா❤️32
“விழி, ஐ அம் சாரி” என்று கொஞ்சம் தணிவான குரலில் சொன்னான் பத்ரன். அவனுடைய குரலில் தெரிந்த தயக்கமும், கண்களில் தெரிந்த குற்றவுணர்ச்சியும் திகள்விழியின் கோபத்தைத் துளியும் குறைக்கவில்லை. மாறாக, இத்தனை நாட்களாக அவளுக்குள் அடக்கி வைத்திருந்த வலிகள் எல்லாம் ஒரே நேரத்தில் பொங்கி எழுந்தன. “அவ்வளவுதான் வந்ததே கோபம்! என்ன சாரி? எத்தனை தடவை உங்ககிட்ட சாரி கேட்டு வந்தேன்? நான் பண்ணது தப்புன்னு கெஞ்சி மன்னிப்பு கேட்டேன். யாரோ ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு […]
