உருத்திரா ❤️ 28
ஒரு நொடி அவனை கண்கள் கலங்க பார்த்தவள், முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், “சாரி சார்!” என்று கூறிவிட்டு அமைதியாக வெளியே வந்தாள். அவளுக்குப் பின்னாலே ஓடிவந்த அவன் பி.ஏ, “மேடம் நில்லுங்க!” என்று ஒரு கடிதத்தை அவளிடம் நீட்டினான். “சார் உங்களை அந்த ரூம்ல உட்கார்ந்து வேலை பார்க்கச் சொன்னாங்க மேடம்” அந்த கடிதத்தை பார்த்த நிலாவின் இதழ்கள் விரக்தியாக வளைந்தன. “நோ நீட்! இந்த லெட்டரை உங்க சார்கிட்டயே கொடுத்துடுங்க, நான் ஏகராவை […]
