1..ராட்சசனின் காதல் பாவை
1… ராட்சசனின் காதல் பாவை சென்னை சிட்டி முழுவதும் ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூடி நியூ இயர் செலிப்ரேஷன் செய்து கொண்டிருந்தனர். அதே நேரம் இங்கு… “டேய், நீங்க எல்லாம் யாருடா? என்னை எதுக்கு கட்டிப் போட்டு வச்சிருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். அவன் எதிரில் நிற்பவர்களோ எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க, அதைப் பார்த்தவன் இன்னும் கடுப்பாகிக் கத்தத் தொடங்கினான். “டேய், உங்களைத் தாண்டா கேட்கிறேன்! நீங்க எல்லாம் யாரு? என்னை […]
1..ராட்சசனின் காதல் பாவை Read More »

