நெஞ்சம் 8
சென்னையில் இருந்து ஸ்டடி ஹாலிடேஸிற்காக வந்தவளை அவளது பெற்றோர் கண்டு கொண்டதும் கௌதம் நினைவில் அவள் கண்கள் கலங்கியது. “என்னடா? என்னாச்சு?” என்று பெற்றோர் இருவரும் பதறி போய் கேட்டனர். அவர்களது பதற்றத்தில் சுதாரித்தவள் “ஐயோ அப்பா… உங்கள பாத்த ஆனந்தத்ததுல கண் கலங்கிடுச்சு. டயானா உங்க சேவகர்கள் கிட்ட சொல்லி எனக்கு காபி கொண்டு வர சொல்லுங்க” என்று கண் சிமிட்டி புன்னகைத்தாள். “என் மகளுக்கு மத்தவங்க எதுக்கு அம்மா நான் இருக்கறப்ப?” என்று […]

