Book Fair
இந்த நாவல் மிக விரைவில் புத்தகக் காட்சிக்கு நேரடிப் புத்தகப் பிரதியாக (Book copy) வெளியாகவுள்ளது. வாசகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், உயர்தர அச்சுப் பதிப்பில், உங்கள் கரங்களை அலங்கரிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. எழுத்தாளரின் வார்த்தை உலகத்தை நேரடியாகத் தொட்டு உணர்ந்து வாசிக்கும் அந்த அற்புதமான அனுபவத்தைப் பெற, இந்த வரவிருக்கும் புத்தகக் காட்சியில் நமது நாவலின் புதிய பிரதியை வாங்கி வாசித்து மகிழுங்கள்!

