September 2026

கெட்டவன் 1

காலை நேரம். கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் சிலர் அவனைப் பார்த்து விட்டுத் தானாக எழுந்து நின்றனர். டீக்கடை ஓனர் முருகன் அவர்களைப் பார்த்து விட்டு, அவர்களின் பார்வை சென்ற இடத்தையும் பார்த்து விட்டு, கைகள் நடுங்க டீ போடும் வேலையைத் தொடர்ந்தார். “டேய் முருகா, ஸ்ட்ராங்கா ஒரு டீ போடு” என்று கட்டளையாகக் கூறி விட்டு அமர்ந்தவனின் விழிகள் ரத்த நிறத்தில் சிவந்திருந்தது. முருகனும் அவன் கூறியது போல் […]

கெட்டவன் 1 Read More »

நெஞ்சம் 9

  அடுத்த நாள் காலையில் ஜெனிஃபர் போன் அடிக்கும் சத்தத்தில் எழுந்தாள். “ஹலோ” என்றவள் தூக்க கலக்கத்தில் சொல்ல அங்கே அவனோ “பக்கி இப்பதான் எந்திரிக்கறியா? இவ்வளவு நேரம் என்ன பண்ண?” என்ற அந்தப்பக்கம் சாம்  பொரிந்தான். “எப்ப எழுந்தா உனக்கு என்னடா? எதுக்குடா போன் பண்ண?” என திருப்பி கேட்டாள். “நேத்து ஒரு குழந்தை அழுதுதாமே… அதான் என்னனு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்” என்று கேட்டான்.  “அது ஒன்னும் இல்ல சாம். சும்மா கொஞ்சம் மூட் அவுட்.

நெஞ்சம் 9 Read More »

காதல் கணம் -1

‘டும் டும் டும்’ என்று ஒலித்த மேள தாளச் சத்தங்களுக்கிடையே.. ‘மாங்கல்யம் தந்துனானேமமஜீவன ஹேதுநாகண்டே பத்நாமி ஸுபகேத்வம ஜீவ சரதஸ்சதம்’ என்று கேட்ட மந்திரத்தின் பொருள் புரியாமலே ஷ்ரதாவின் கழுத்தில் தாலியைக் கட்டி மூன்று முடிச்சிட்டான் வீசி. யார் இந்த ஷ்ரதா என்றால், அவளின் இயற்பெயர்: ஷ்ரதாஞ்சலிவயது: இருபத்தைந்துபடிப்பு: பி.இநிறம்: பாலும் ரோஜாவும் கலப்புத் திருமணம் செய்து கொண்ட நிறம்உயரம்: ஐந்தடி நான்கு அங்குலம். யார் இந்த வீசி என்றால், அவனின் இயற்பெயர்: வருண் சக்கரவர்த்திவயது: முப்பதுபடிப்பு:

காதல் கணம் -1 Read More »

தீ 🔥 – 2

அத்தியாயம் 2   ஏம்மா என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போன?    கேசவ் உள்ளே வரும்போதே அவனின் பார்வையின் அர்த்தம் என்ன என்பது பைரவிக்கு நன்றாகவே புரிந்தது. ‘சரி, அவன் எவ்வளவு தூரம் தான் போறான்னு பார்ப்போமே’ என்று நினைத்து தான் எதையும் கண்டுகொள்ளாதது போல் பொறுமையாகப் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் நேரம் ஆக ஆக அவனின் பார்வையும், வார்த்தைகளும் எல்லை மீறின. எப்போது தன்னையும் தன் கலையையும் சேர்த்து அவன் விலை பேச நினைத்தானோ,

தீ 🔥 – 2 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன்.- 20 “அப்பா என்ன பேசுறீங்கப்பா நீங்க . உங்க சொத்து எனக்கு வேண்டாம்பா ..ஆனால் எனக்கு என்னோட ஸ்ருதி வேணும். அவளை நீங்க புரிஞ்சுக்கோங்க அப்பா.. அவ கண்டிப்பா நம்ம சொத்துக்காக என்னை விரும்பல..உங்களுக்கு உங்க தங்கச்சி மேல பாசமே கிடையாதா?சின்ன வயதில் பார்த்த எனக்கே அவங்களுடைய ஞாபகமா இருக்கு ஆனால் நீங்க மட்டும் ஏன்  இப்படி இருக்கீங்க .அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு பா” என்று இவன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் ஸ்ருதியிடம்

தாரகையின் மாயோன் Read More »

3.ராட்சசனின் காதல் பாவை

3. ராட்சசனின் காதல் பாவை போன பகுதியில்: “கேகே குரூப்ஸ் குகன்தான் பண்ணியிருக்காரு” என்று சொன்னான் சுனில். இவன் சொல்லி முடிக்கவும், விதுரனின் போன் அடிக்கவும் சரியாக இருந்தது. அந்தத் திரையில் ‘கேகே குரூப்ஸ்’ என்று இருக்க, அதை அனல் பறக்கும் பார்வையுடன் பார்த்தவன், அந்த காலினை அட்டென்ட் செய்து காதில் வைத்தான். எதிர் முனையில் இருந்து… இனி.. “ஹலோ, எப்படி இருக்கீங்க மிஸ்டர் விதுரன்? என்ன, நீங்க கொடுக்க வேண்டிய மெட்டீரியல்ஸ் ஒன் ஹவர் லேட்டா

3.ராட்சசனின் காதல் பாவை Read More »

2..ராட்சசனின் காதல் பாவை

2. ராட்சசனின் காதல் பாவை.. போன பகுதியில் : “பீச் ரெஸ்டாரன்ட் முன்பு ஒரு பிஎம்டபிள்யூ கார் வந்து நின்றது. அதில் கிரே கலர் சூட் அணிந்து கொண்டு இறங்கி நின்றான் அவன். அதைப் பார்த்து ஜீகே வேகமாக வந்தவர்… இனி.. “வாங்க விதுரன். உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று அழைத்தார் அவர். ஆனால் இவனோ, அவருக்கு மரியாதை நிமித்தமாக ஒரு தலை அசைவை கூட கொடுக்காமல் நடக்க, அவனைப் பற்றி தெரிந்ததால் அதை பெரிதுபடுத்தாமல்

2..ராட்சசனின் காதல் பாவை Read More »

தனல் பூ – 1

அந்தி மாலை பொழுதடையும் நேரம், மும்பை மாநகரில் இப்போதுதான் ஜனங்களின் ஆரவாரம் துவங்கிய நிலையில் இருந்தது…      அனைத்து வேலைகளையும் அமைதியாய் சிரித்த வண்ணமே, பொதுமக்கள் செய்து கொண்டிருக்க, மாலைச் சூரியன் அனைவரிடமும் இருந்து விடைபெற்று கொண்டு புறப்பட்டது.     அதே நேரம் தன்னுடைய காரில் கணத்த முகத்துடன் ஏறிய பிரதாப், விருட்டென வீட்டிற்கு புறப்பட்டான்.     பிரதாப், கிரேக்க சிற்பங்களை போன்ற நல்ல ஆறடி உயரம், கன்னியர்கள் கண்டு மயங்கும் அழகிய

தனல் பூ – 1 Read More »

தீ 🔥 – 1

அத்தியாயம் 1   இந்த ஆரோன் எந்தப் பொண்ணோட காலையும் போய் பிடிக்க மாட்டான்!     அந்த நடுநிசி இரவிலும் பகல் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த ‘பார் வித் ஹோட்டல்’ (Bar cum Hotel). அந்த பாரில் ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவரும் கையில் மதுக் கோப்பையுடன் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து நடனமாடிக் கொண்டிருந்தனர். “ஹாய் பேபி… ஷல் ஐ டான்ஸ் வித் யூ?” என்று ஒரு ஆடவன், கையில் மதுக் கோப்பையுடன்

தீ 🔥 – 1 Read More »

episode 1

உயர்ந்து ஒரு மதம் கொண்ட யானையின் கம்பீர அழகுடன் நிமிர்ந்த நின்றிருந்தது உயர்திரு.வேதநாயகம் அவர்களின் அரண்மனை..  முன் காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள் வேதநாயகத்தின் முன்னோர்கள்..இப்பொழுது சர்வ வல்லமை படைத்த தொழிலதிபராக “வேதநாயகம்.”. நாளை அவர்களது சீமந்த புத்திரன் ரிஷி வேதநாயகம் தனது பிறந்த நாள் அதுவும் முதல் வயதில் அடி எடுத்து வைக்கும் பெருநாள்…அவரது மாளிகையே தேவேந்திரனை கொண்டாடும் மாயலோகமாய்..ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்கு பிறகு மன்னர் பரம்பரையையும் தொழில் சாம்ராஜ்யத்தையே கட்டியாள மதம் கொண்ட யானையை

episode 1 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!