Rolex 33
33 அன்று இரவு அந்தப் பழைய வீட்டின் உள்ளே நிலவொளி ஜன்னல் வழியாக ஊடுருவி, தரையில் ஒரு நீண்ட கோடாகப் பதிந்திருந்தது. பைரவனும் மயூராவும் தீவிரமான விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் குரல்கள் அந்த அறைக்குள் மெல்லிய ரீங்காரமாய் ஒலித்தன. ஆனால், ரோலக்ஸ் அந்தப் பேச்சில் கலக்கவில்லை. அவன் ஜன்னல் அருகில் சென்று நின்றான். அவனது காதுகளுக்கு எந்த ஒலியும் கேட்காது என்றாலும், அந்தச் சூழலின் அதிர்வுகளை அவன் தன் உடல் முழுவதும் உணர்ந்தான். பைரவனும் […]
