21.வேய்ந்தனனின் வல்லினம்
21.வல்லினம் கழுத்தில் தாலியுடன் விஷ்வாவின் அருகில் நிற்கும் பிரகல்யாவை பார்த்ததும் அனைவரும் அதிர்ந்தனர். விஷ்வா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தால் கூட இந்தளவு அதிர்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள். திருமண மேடையிலிருந்து ஓடிய பெண்ணை கரம் பிடித்திருக்கிறான் என்றால், இருவருக்கும் இடையில் முன்பே காதல் இருந்திருக்குமோ? அதற்காக தான் கல்யாணதன்று ஓடிவிட்டாள் போல, எதற்காக அவன் மறைக்க வேண்டும்? ஒரே நேரத்தில் இந்திரன் மனதில் பல்வேறு வினாக்கள் எழுந்தது. “அஜ்ஜூ என்னடா பண்ணி தொலைச்சிருக்க?” வைஜெயந்தி தான் […]
21.வேய்ந்தனனின் வல்லினம் Read More »
