உருத்திரா ❤️33
“என்ன முழிக்குற குட்டச்சி! இனி ஷேரிங் ரூம் வேண்டாம், நான் அடிக்கடி வந்துட்டுப் போவேன் நமக்குப் பிரைவசி வேணும்!” என்று சர்வசாதாரணமாகச் சொன்ன பத்ரனை, மூக்கை விடைத்துக்கொண்டு முறைத்தாள் திகள்விழி. “நீங்க வந்துட்டுப் போறதுக்கு நான் ஏன் தனியா இங்க இருக்கணும்! நீங்க ஒண்ணும் எனக்கு வீடு வாங்கித் தர வேண்டாம். நான் கிளம்புறேன்” என கோபத்துடன் தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு வெளியேற முயன்றவளை, அடுத்த நொடியே ஒற்றைக் கையால் தூக்கிக்கொண்டான் பத்ரன். “யோவ் இறக்கிவிடு! […]
