காதல் 57
இப்படி அனைத்தும் நன்றாகப் போய்க் கொண்டிருக்க, ஒரு நாள் தற்கொலை முயற்சி செய்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மாளவிகா என்கின்ற பெண் அக்கம் பக்கத்தினர் உதவியோடு ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வரப்பட்டாள். அந்தப் பெண்ணைப் பரிசோதித்ததில் அவள் கருவுற்று இருப்பது தெரிய வர, எப்படியோ ஜியா குழந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்தப் பாதிப்பும் வராமல் அவர்களது உயிரை காப்பாற்றினாள். நாட்கள் கடந்திருக்க அந்தப் பெண்ணைக் காண சொந்தம் என்று யாரும் வராமல் போக, பற்றா குறைக்குத் தற்கொலை […]
